இரண்டு புதிய அலுவலகங்களில் இந்தியத் தூதரக, விசா, கடவுச்சீட்டுச் சேவைகள்

சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் தனது தூதரகச், கடவுச் சீட்டு, விசா வழங்கும் சேவைகள் தொடர்பான பணியை வெளி நிறு வனத்திடம் ஒப்படைத்துள்ளது. 'BLS International Services Limited' எனும் நிறுவனம் கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் மேற்கண்ட சேவைகளை புதிய இரு இடங்களில் நடத்துகிறது. முதலாவது இடம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள இன்டர்நேஷனல் பிளாசா (International Plaza), Unit 08, 30th floor, 10 Anson Road, Singapore 079903. திங்கள் முதல் வெள்ளி வரை யிலான (இந்தியத் தூதரகத்தின் விடுமுறை நாட்கள் தவிர்த்து) சேவை நேரம் காலை 9.00 -= பிற் பகல் 3.45 மணி (படிவங்கள் சமர்ப்பிப்பு), பிற்பகல் 2.00= பிற் பகல் 3.45 மணி (படிவங்களைப் பெற்றுக் கொள்ளுதல்).

இரண்டாவது இடம் லிட்டில் இந்தியாவில் உள்ள சிம் லிம் டவர் (Sim Lim Tower, Units 02, 04 & 05, 14th floor, 10 Jalan Besar, Singapore 208787. திங்கள் முதல் வெள்ளி வரை யிலான (இந்தியத் தூதரகத்தின் விடுமுறை நாட்கள் தவிர்த்து) சேவை நேரம் காலை 9.00 -= பிற் பகல் 3.45 மணி (படிவங்கள் சமர்ப்பிப்பு), பிற்பகல் 2.00= பிற் பகல் 3.45 மணி (படிவங்களைப் பெற்றுக் கொள்ளுதல்).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!