உட்லண்ட்ஸ் புளோக்கில் எல்லா மின்தூக்கிகளும் பழுது; குடியிருப்பாளர்கள் அவதி

உட்­லண்ட்ஸ் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 302ஏ=ன் மூன்று மின்­தூக்­கிகளும் நேற்று முன்­தி­னம் இரவு நான்கு மணி நேரத்­துக்கு செயல்­ப­டா­மல் நின்று போன தால் அந்த புளோக்­கின் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அவ­திக்கு ஆளா­கி­னர். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்­தூக்­கிகள் செயல்­ப­ட­வில்லை என அந்தக் கட்­ட­டத்­தின் 32வது மாடியில் குடி­யி­ருக்­கும் ஒருவர் தெரி­வித்­தார். 21வது மாடியில் குடி­யி­ருக்­கும் ஒரு­வ­ருக்கு 'பேஸ்­மேக்­கர்' கருவி பொருத்­தப்­பட்­டி­ருப்­ப­தால் மாடிப்­ப­டி­க­ளேறி வீடு செல்ல விருப்­ப­மின்­றிக் காத்­தி­ருந்தார். காத்­தி­ருந்­தோருக்­காக நகர மன்றம் இருக்கை­களை ஏற்பாடு செய்தது. இரவு 9 மணி­வாக்­கில் நாடா­ளு­மன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் அங்கு வந்து குடி­யி­ருப்­பா­ளர்­களு­டன் உரை­யா­டினார். படம்: ‌ஷின் மின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!