கதவுகளை மீட்டுக்கொள்ளும் இக்கியா நிறுவனம்

இக்கியா நிறுவனம் தன்னுடைய பலதரப்பட்ட பாட்ருல் வகை கதவு களை உடனடியாக மீட்டுக்கொள் கிறது. அந்தக் கதவுகள் திடீரென்று திறந்துகொள்வதாகவும் பிள்ளை கள் படிக்கட்டுகளில் விழுந்துவிடுவ தாகவும் புகார் வந்ததை அடுத்து அந்த நிறுவனம் இந்த நடவடிக் கையை எடுக்கிறது. மற்ற நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அவற்றில் பாதிக்கப்பட்ட பிள்ளை களை மருத்தவர்களிடம் கொண் டுச்செல்ல நேர்ந்ததாகவும் சுவீடன் நாட்டின் பிரபல நிறுவனமான இக்கியா தெரிவித்தது.

அந்தக் கதவுகள் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இருக்கும் இக்கியா கடைகளில் விற்கப்படு கின்றன. சிங்கப்பூரில் இத்தகைய கதவுகள் திறந்துகொண்டு பிள்ளை கள் மாடிப்படிகளில் விழுந்த சம் பவம் எதுவும் நிகழவில்லை. கதவு களில் பூட்டுகள் சரியில்லை என் பது மூன்றாம் தரப்பு விசாரணை மூலம் தெரியவந்திருப்பதாக இக்கியா குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!