தனியார் வீட்டுவிலை தொடர்ந்து இறங்குமுகம்

சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலைகள் தொடர்ந்து 11வது காலாண்டாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குறைந்தன. இருந்தாலும் இந்தக் குறைவு முன்பைவிட குறைவாக இருந்தது என்று நகர மறுசீரமைப்பு ஆணையத் தின் மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விலைகள் 0.7% சரிந்தன. இரண்டாவது காலாண்டில் இந்தச் சரிவு 0.4% என்று மதிப்பிடப்படுகிறது.

புறநகர்ப் பகுதிகளில் நிலவிய விலைகள் காரணமாக தனியார் வீடுகளின் ஒட்டுமொத்த விலைகள் குறைந்தன. மத்திய வட்டாரத்துக்கு வெளியே உள்ள அடுக்கு வீடுகளின் விலைகள் இரண்டாம் காலாண்டில் 0.7% குறைந்தன. முக்கிய மத்தியப் பகுதியில் இருக்கும் இத்தகைய அடுக்குமாடி வீடுகளின் விலை 0.2% கூடியது. எஞ்சிய இதர மத்தியப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தனியார் வீடுகளின் விலை 0.3% கூடியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!