அடுத்த 15 ஆண்டுகளும் அதற்குப் பின்னும்...

எதிர்­கா­லத்­திற்கு எத்­தகைய சிங்கப்­பூரை நாம் உரு­வாக்க விரும்­பு­கி­றோம் என்­ப­தற்கு, கடந்த 15 ஆண்­டு­களைப் பின்­னோக்­கிப் பார்ப்­ப­தும் அடுத்த 15 ஆண்­டு­களுக்­கான திட்­டங்கள் குறித்து யோசிப்­ப­தும் நல்­ல­தொரு கண்­ணோட்­டத்தைத் தரும் என்று தேசிய தினப் பேரணி உரையில் பிர­த­மர் லீ சியன் லூங் கூறினார். மரினா பே, மரினா பராஜ், கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்கள், புதிய மத்திய வர்த்­தக வட்­டா­ரம், பொங்­கோ­லில் புதிய வீவக குடி­யி­ருப்­பு­கள், ஒன் நார்த் வட்­டா­ரத்­தில் அமைக்­கப்­பட்ட பயோ­போ­லிஸ், மீடி­யா­போ­லிஸ், ஃபி­யூ­ஷன்­ போ­லிஸ் என கடந்த 15 ஆண்­டு­களில் சிங்கப்­பூ­ரின் சாதனை­களை அவர் சுட்­டிக்­காட்­டினார்.

­ அ­டுத்த 15 ஆண்­டு­கள்: அ­டுத்த 15 ஆண்­டு­களில் சிங்கப்­பூ­ரில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள வச­தி­கள் குறித்­தும் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார். அவை: * சிங்கப்­பூ­ரின் வடக்கு வாயிலாக விளங்­கும் உட்­லண்ட்­ஸில் வர்த்­தக வச­தி­கள், வீடுகள், நீர்­நிலைக்கு அரு­கில் புதிய பூங்கா ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய உட்­லண்ட்ஸ் வட்டார நிலையம். * 24 கிமீ. தூரத்­துக்­கான 'ரயில் காரிடார்' பல்வேறு விதமான பயன்­பாடு­களுக்கு உகந்த­தாக சைக்கிள் பாதைகள், ஓய்வுக் கூடா­ரங்கள், துடிப்­பான நட­வ­டிக்கைக்­கான இடங்கள், அமை­தி­யான மழைக்­கா­டு­கள் போன்ற­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக மறு­நிர்­மா­ணிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!