காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையிலேயே நீடிக்கக்கூடும்

புகை­­­மூட்­­­டம் கார­­­ண­­­மாக சிங்கப்­­­பூ­­­ரில் காற்றின் தரம் சுகா­­­தா­­­ர­­­மற்ற நிலை­­­யி­­­லேயே நீடிக்­­­கும் என முன்­­­னுரைத்­­­­­­துள்ள நிலையில் தேசிய சுற்­­­றுப்­­­புற வாரியம் தனது அக்­­­கறையை இந்­­­தோ­­­னீ­­­சி­­­யா­­­வுக்­­­குத் தெரி­­­வித்­­­துள்­­­ளது. நேற்று மாலை நான்கு மணி ­­­ய­­­ள­­­வில் 24 மணி நேரத்­­­துக்­­­கான காற்றின் மாசு தரக் குறியீடு சுகா­­­தா­­­ர­­­மற்ற எல்லையைத் தொட்டது. அடுத்த 24 மணி நேரத்­­­துக்கு அது தொடர்ந்து சுகா­­­தா­­­ர­­­மற்ற நிலை­­­யி­­­லேயே இருக்­­­கும் என எதிர்­­­பார்க்­­­கப்­­­படு­­­கிறது. "மேற்­­­கி­­­லி­­­ருந்து காற்று வீசும் என முன்­­­னுரைக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ள­­­தால் இரவு நேரத்­­­தில் புகை­­­மூட்­­­டம் அதிகம் கொண்ட காற்று சுமத்ரா பகு­­­தி­­­யில் இருந்து வீசக்­­­கூடும். அதனால் காற்றின் தரம் மேலும் மோச­­­மடை­­­யக்­­­கூடும்," என தேசிய சுற்­­­றுப்­­­புற வாரியம் தெரி­­­வித்­­­தது.

தேசிய சுற்­­­றுப்­­­புற வாரி­­­யத்­­­தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்­­­தோ­­­னீ­­­சி­­­யா­­­வின் சுற்­­­றுப்­­­புற வாரியத் தலைமை நிர்வாக அதி­­­கா­­­ரிக்கு எழுதிய கடி­­­தத்­­­தில் புகை­­­மூட்­­­டம் குறித்த சிங்கப்­­­பூ­­­ரின் அக்­­­கறையைப் பதி­­­வு ­­­செய்­­­தார். வறண்ட இந்தக் கால­­­கட்­­­டத்­­­தில் தீயைத் தவிர்ப்­­­பது, மட்­­­டுப் ­­­படுத்­­­து­­­வது ஆகி­­­ய­­­வற்­­­றுக்­­­குத் தேவையான நட­­­வ­­­டிக்கை­­­களைத் தொடர்ந்து மேற்­­­கொள்­­­ளு­­­மாறு இந்­­­தோ­­­னீ­­­சி­­­யாவை வலி­­­யு­­­றுத்­­­தி­­­ய­­­தாக சிங்கப்­­­பூ­­­ரின் தேசிய சுற்­­­றுப்­­­புற வாரியம் தெரி­­­வித்­­­தது. நேற்று மாலை 6 மணி நில ­­­வ­­­ரப்­­­படி 24 மணி நேரத்­­­துக்­­­கான காற்றுத் தூய்மைக்­­­கேட்­­­டுக் குறியீடு 82க்கும் 112க்கும் இடைப்­­­பட்டு இருந்த­­­தாக தேசிய சுற்­­­றுப்­­­புற வாரி­­­யத்­­­தின் இணை­­­யப்­­­பக்­­­கம் தெரி­­­வித்­­­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!