சிங்கப்பூர்-அமெரிக்க தற்காப்பு உறவு பலமடைய வேண்டும்

சிங்கப்பூர்-அமெரிக்க தற்காப்பு உறவுகள் தொடர்ந்து பலமடைய வேண்டும் என்று தற்காப்பு அமைச் சர் டாக்டர் இங் எங் ஹென் வலி யுறுத்தி உள்ளார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் அமெரிக்காவின் குடியரசு, ஜனநாயகக் கட்சி ஆட்சிகளுடன் கூடிய சிங்கப்பூரின் வழிவழியான வலுவான தொடர்பு களின் அடிப்படையிலும் அந்தத் தற்காப்பு உறவு தொடர்ந்து பல மடைய வேண்டும் என்று அமைச் சர் வலியுறுத்தினார். சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் பயிற்சி நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் டாக்டர் இங், அதனையொட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.

'டொரண்ட்' பயிற்சி நேற்று நடந்தது. அந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட எஃப்16 போர் விமானம் ஒன்று லிம் சூ காங் ரோட்டில் தரை இறங்கியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!