மூப்படைந்து வரும் நாட்டுக்குரிய தொழில்நுட்பம்: ஜப்பான் தரும் படிப்பினை

மூப்படைந்துவரும் மக்கட்தொகையைக் கொண்ட ஜப்பான், புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியிருக்கும் புதிய தொழில்துறை மூத்த குடிமக்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அனைவரும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடி, உடற்பயிற்சியில் ஈடுபட்டு, ஒவ்வொருவருடன் பிணைப்பை வலுப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் கற்றுத்தரும் படிப்பினைகளை சிங்கப்பூரும் பெற்றிருக்க வேண்டும் என்று ஜப்பானுக்கு அரசுபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் அதிபர் டோனி டான் கெங் யாம் கூறியுள்ளார். அதிபர் நேற்று தோக்கியோவில் உள்ள 40,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 'மிரைக்கான்' எதிர்கால அரும் பொருளகத்தைப் பார்வையிட்டார். அங்குள்ள பல அரிய அறிவுசார்ந்த காட்சிப் பொருட்கள் சிங்கப்பூருக்கும் பயனுள்ள தாக அமையலாம் என்றும் அதிபர் டான் கருத்துரைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!