ஆறு வாகனங்கள் விபத்தில் ஏழு பேர் காயம்

ஏர்போர்ட் பொலிவார்டில் வியா ழக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஏழு பேர் காயம் அடைந்தனர். அந்த விபத்தில் மூன்று டாக்சிகள் உட்பட ஆறு வாகனங்கள் சம் பந்தப்பட்டிருந்தன. எண் 65 ஏர்போர்ட் பொலிவார்டில் இரவு சுமார் 10.50 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்சிடம் நேற்றுக் கூறியது. சாலை விபத்தைக் காட்டும் ஒரு காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது.

ஆறு வாகனங்கள் சம்பந்தப் பட்ட சாலை விபத்தில் ஏழு பேர் காயம் அடைந்தனர். படம்: வான் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!