கொள்முதல் சட்டம் மேம்பட தொழிலாளர் துறை கோரிக்கை

விகிதாச்சாரக் கோட்பாட்டை பிரிதி பலிக்கும் வகையில் அரசாங்க கொள்முதல் சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் இயக்கம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. இந்தச் சட்டத்தை மேம்படுத்து வதன் மூலம் கொள்முதல் நடை முறைகளையும் நடத்தைகளையும் தீர்மானிக்கலாம் என்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நியாயமான ஒப்பந்தங்கள் கிடைப் பதை உறுதிப்படுத்தலாம் என்றும் தொழிலாளர் இயக்கம் தெரிவித்து இருக்கிறது. புறச்சேவைகளைப் பெறுவதற் கான கொள்முதல் நடைமுறைகளை மேம்படுத்த வகைசெய்யும் விதத் தில் அந்தச் சட்டம் மேம்பட வேண்டும் என்று அந்த இயக்கம் கூறியிருக்கிறது.

அந்தச் சட்டம் மேம்பட்டால் முடிவில் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு நன்மை ஏற்படும் என்றும் இயக்கம் தெரிவித்து இருக்கிறது. புறச் சேவைத் துறை உற்பத்தித்திறன் சரியில்லாமல் நெடுங்காலமாகவே பலவீனமாக இருந்து வருகிறது. நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் வேலைகளை வெளியே ஒப்பந்தங்களில் கொடுப்பதால் சம்பளங்கள் தேங்கிப்போய் கிடக் கின்றன என்று தொழிலாளர் இயக்கம் குறிப்பிட்டு இருக்கிறது.

பாதுகாப்புப் பணியில் ஒரு கட்டடத்தின் பாது காவல்துறை அதிகாரிகள். விகிதாச்சார கோட்பாட்டை பிரிதிபலிக்கும் வகையில் அரசாங்க கொள்முதல் சட்டத்தை மேம் படுத்த வேண்டும் என்று தொழிலாளர் இயக்கம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!