பாலர் பள்ளி தரத்தை உயர்த்தும் புதிய சட்டம்

நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்கீழ், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பள்ளிகளும் அதிக நிலையான, உயர்த் தரங்களுக்கு உட்படவேண்டும். பாலர் பள்ளிகள் இந்தத் தரங் களைக் கட்டிக்காப்பதை உறுதிப் படுத்த பொறுப்பமைப்புகளுக்குக் கூடுதல் விசாரணை அதிகாரங்க ளும் இருக்கும். அதோடு, அதிக கடுமையற்றக் குற்றச்செயல் களுக்குத் தண்டனை விதிப்பதில் கூடுதல் நீக்குப்போக்கு அளிக்கும் வகையில் ஒழுங்குமுறை நடவடிக் கைகளும் விரிவுபடுத்தப்படும். புதிய ஆரம்பகால பாலர்பருவ மேம் பாட்டு வாரிய மசோதாவின் முக் கிய கூறுகளில் இவை உள்ளடங் கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!