நாடாளுமன்றச் செய்தி: ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் வரவேற்கத்தக்கது’

வரவுசெலவுத் திட்ட விவா தத்தில் பங்கேற்றுப் பேசிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே.தனலெட்சுமி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தலைமைத் துவ மேம்பாட்டு நடவடிக் கையை வரவேற்றார். நல்ல சம்பளத்துடனான அனைத்துலக வேலைகளுக்கு தகுதியுள்ள 800 சிங்கப்பூரர் களைத் தயார்படுத்துவது அந்நடவடிக்கை. "திறமைசாலிகளின் பற்றாக்குறையைப் போக்கு வதற்காக இந்நடவடிக்கையை நாம் வரவேற்கும் அதே தருணம் அதிகமான உள்ளூர்வாசிகளை ஈர்க்கும் வகையில் வேலை உருமாற்றம், மாற்றுவடிவம் ஆகியவற்றின் தொடர்பில் நிறுவனங்களுடன் அரசாங்கம் இணைந்து பணியாற்றலாம்," என்றார் அவர்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!