திருமண பந்தத்தைப் பலப்படுத்த மாநாடு

தம்பதிகள் நன்கு மனம்விட்டுப் பேசிப் பழகவும் அவர்களுக் கிடையே ஏற்படக்கூடிய பிரச்சி னைகளுக்கு நல்ல தீர்வுகளைக் காண்பதற்கான தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ளவும் ஆய்வரங்கு களும் பயிலரங்குகளும் நேற்றுத் தொடங்கின. 'ஃபேமிலிஸ் ஃபோர் லைஃப்' அமைப்பின் 'இன்னும் நான் உன்னை நேசிக்கிறேன்' என்ற திருமண மாநாடு நேற்று தொடங் கியது. அந்த மாநாடு சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு கண்காட்சி நிலையத்தில் இன்றும் நடக்கிறது. இத்தகைய பயிலரங்குகளும் திருமண ஆயத்த செயல்திட்டங் களும் திருமண வாழ்க்கைக்கு வலுவான அடிப்படை அமைப்பதில் தொடர்ந்து முக்கிய பணியாற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் வலியுறுத் தப்படுகிறது.

நேற்று நடைபெற்ற ஃபேமிலிஸ் ஃபோர் லைஃப் திருமணக் கருத்தரங்கில் பத்மநாதன்- சரோஜினி தம்பதியர் 'இன்னும் நான் உன்னை நேசிக்கிறேன்' எனும் தலைப்பில் பேசினார்கள். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அவர்கள் பதில் அளித்தார்கள். படம்: ஃபேமிலிஸ் ஃபோர் லைஃப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!