சன்லவ் மூத்தோர் நடவடிக்கை நிலையம் மார்சிலிங்கில் திறப்பு

சன்லவ் சமூகப் பராமரிப்பு நிலையத்தின் சேவைகளைப் பெற்று வரும் ராஜேந்திரா என்னும் முதியவரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்த நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப். அருகில் சன்லவ் மருத்துவர் பெருமாள், தாதியர் மேலாளர் நாரா கமலா ஆகியோர் அருகில் உள்ளனர். மார்சிலிங்கில் புதிய நிலையத்தைத் திறந்துவைத்த பின்னர் மூத்தோர்களின் இல்லங்களுக்கு திருவாட்டி ஹலிமா சென்றார். படம்: சன்லவ் இல்லம்