விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது விழுந்த நாற்காலி

மத்திய விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருநந்த கார் மீது பிளாஸ்டிக் நாற்காலி விழுந்ததை அடுத்து கார் ஓட்டுநர் தொண் டையில் கண்ணாடித் துண்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவர் கழுத்து வலியாலும் அவுதியுற்றார் என்று அறியப்படுகிறது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை அதிகாலை சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைச்சாலையில் நிகழ்ந்தது. "மத்திய விரைவுச்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. சின் சுவீ சுரங்கப்பாதைக்குள் நுழை வதற்கு முன்பு மேலிருந்து ஒரு சிவப்பு நிற நாற்காலி கார் மீது விழுந்தது," என்று காரில் பயணம் செய்துகொண்டிருந்த 24 வயது திருவாட்டி கார்லர்ஸ் தியோ தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்தபோது 32 வயது திரு அலெக்ஸ் கார்லர்ஸ் காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!