மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் கனரக வாகனம் ஒன்றின் மீது மோதிய 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இந்த விபத்து நேற்று அதிகாலை நிகழ்ந்தது. விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.