‘பராமரிப்பாளர்களுக்கு அதிகமாக பகுதிநேர வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’ 

சிங்கப்பூரின் மறைந்திருக்கும் வேலை செய்யும் மக்கள் தொகையைப் பயன்படுத்த அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருப்போருக்கு அதிகமான பகுதிநேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது அவற்றில் ஒன்று என்றும் தொழிலாளர் இயக்க நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹெங் சீ ஹாவ் தெரிவித்தார்.
பராமரிப்பாளர்களை மீண்டும் வேலைக்கு ஈர்ப்பதால் மனிதவள அமைச்சின் தேவைக்கும் விநியோ கத்துக்கும் இடையிலான பொருந் தாத கட்டமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று குறிப்பிட்ட திரு ஹெங், சிங்கப்பூர் நீண்டகால மாக முழு நேர ஊழியர் வேலை பாணியையே கடைப்பிடித்து வரு கிறது என்றார்.
திரு ஹெங், தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளரு மாவார்.
"மனிதவள பிரச்சினையால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்
ளன. பாராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு, பெண்கள் பலர் தங்கள் வேலையி லிருந்து விலகிக்கொண்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட் டால் அவர்கள் வேலைக்கும் குடும் பத்துக்கும் சரிசமமான நேரத்தை ஒதுக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன," என்றார் திரு ஹெங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!