சுடச் சுடச் செய்திகள்

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு நிதி திரட்டு

கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு கிறிஸ்மஸ் ஃபன் ரன் மூலம் நேற்று முன்தினம் நிதி திரட்டப்பட்டது.

‘மேக் எ விஷ்’ சிங்கப்பூர் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘சேன்டா ஃபார் ரன் விஷ்ஸ்’ நிதித்திரட்டில் பங்கேற்ற குடும்பங்கள் கிறிஸ்மஸ் தாத்தா, எல்ஃப் எனப்படும் அவரது உதவியாளர்களைப் போல உடைகள் அணிந்திருந்தனர்.

நிதி திரட்டு இம்மாதம் இறுதி வரை நடைபெறும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon