கடுமையாக்கப்பட்டுள்ள எல்லை கட்டுப்பாடுகள்

இவ்­வா­ரம் வியா­ழக்­கி­ழமை முதல் இரண்டு, மூன்று, நான்கு ஆகிய பிரி­வு­க­ளைச் சேர்ந்த பய­ணி­கள், சிங்­கப்­பூர் வரு­வ­தற்கு அதி­க­பட்­ச­மாக 48 மணி­நே­ரத்­திற்கு முன் ‘பிசி­ஆர்’ பிர­சோ­த­னையை மேற்­கொண்டு அதில் அவர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்­ப­டா­தது உறு­தி­யா­க­வேண்­டும். நிபந்­தனை இதற்கு முன் 72 மணி­நே­ர­மாக இருந்­தது. கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யத்­தின் அள­வைப் பொறுத்து நாடு­கள் பிரி­வு­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. முதல் பிரி­வில் உள்ள நாடு­களில் அபா­யம் ஆகக் குறைவு.

சில நாடு­கள் மற்ற பிரி­வு­களுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. உதா­ர­ணமாக மூன்­றாம் பிரி­வில் இருந்த தென்­கொ­ரியா இப்­போது இரண்டாம் பிரி­வில் உள்ளது. அங்­கி­ருந்து வரும் பய­ணி­கள் ஏழு நாட்­க­ளுக்கு அவர்­கள் விட்டில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!