கொவிட்-19 விதிமுறை மீறல்: 84 பேருக்கு எதிராக நடவடிக்கை

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க உண­வங்­காடி நிலை­யங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­களைப் பின்­பற்­றா­மல் விதி­மு­றை­களை மீறிய 84 பேருக்கு எதி­ராக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இரண்டு பேருக்கு அதி­க­மா­னோர் ஒன்­று­கூ­டி­யது, ஒரு மீட்­டர் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கா­தது, முகக்­க­வ­சம் அணி­யா­தது போன்ற விதி­மீ­றல்­கள் நிகழ்ந்­த­தாக வாரி­யம் கூறி­யது.

நியூட்­டன் உண­வங்­காடி நிலை­யம், வாம்போ உண­வங்­காடி நிலை­யம், ஹேக் ரோடு உண­வங்­காடி நிலை­யம், கோல்­டன் மைல் உண­வங்­காடி நிலை­யம், ஹோங் லிம் உண­வங்­காடி நிலை­யம், சைனா­

ட­வுன் உண­வங்­காடி நிலை­யம் ஆகிய இடங்­களில் விதி­மு­றை­களை மீறி­ய­வர்­களை அதி­கா­ரி­கள் கையும்­க­ள­வு­மா­கப் பிடித்­த­னர். கூட்டமான இடங்களைத் தவிர்க்கும்படி மூத்தோருக்கு வாரியம் நினைவூட்டியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!