விதிமீறல்: 48 கேளிக்கை, இரவு விடுதிகள் பிடிபட்டன

கடந்த ஏப்­ரல் 19 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை பல அமைப்­பு­கள் சேர்ந்து தீவு முழு­வ­தும் நடத்­திய அம­லாக்க சோத­னை­யில் பல்­வேறு விதி­களை மீறி­ய­தற்­காக 48 கேளிக்கை, இர­வு­நேர விடு­தி­கள் பிடி­பட்­டன. அவற்­றில் சில விடு­தி­கள் உரிமம் பெறா­தவை. அந்த விடு­தி­களில் ஏழு விடுதி­கள் கொவிட்-19 விதி­களை மீறி­ய­தாக காவல்­துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

தீவு முழு­வ­தும் உள்ள 1,543 விடு­தி­களில் அம­லாக்க சோதனை நடத்­தப்­பட்­டது. காவல்­துறை, சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் உணவு அமைப்பு, சிங்­கப்­பூர் நில ஆணை­யம், செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம், ஜேடிசி கழ­கம் ஆகி­யன இணைந்து அம­லாக்க சோத­னையை நடத்­தின.

இதில் பல்­வேறு குற்­றங்­க­ளுக்­காக 16 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட 103 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!