தேசிய தினத்தைக் கொண்டாடிய 57,000 மழலையர்

பல்­வேறு விளை­யாட்­டு­களில் ஈடு­பட்டு சிங்­கப்­பூ­ரின் 57வது பிறந்த நாளை சுமார் 57,000 பாலர் பள்ளி மாண­வர்­கள் கொண்­டா­டி­யுள்­ள­னர். நேற்று நடை­பெற்ற 'கெட்­ஏக்­டிவ்! சிங்­கப்­பூர் நாச்­சர் கிட்ஸ் ஃபெஸ்டி­வல்' எனும் நிகழ்ச்­சி­யில் சிறு­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

உள்­துறை மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர்  ஷுவெ­லிங் நிகழ்ச்­சி­யைத் தொடங்­கி­வைத்­தார். பாலர் பள்ளி மாண­வர்­கள் பரிந்­து­ரைத்த விளை­யாட்­டு­கள் உள்­ளிட்­டவை அதில் இடம்பெற்றன.

தேசிய விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் 1,000க்கும் அதி­க­மான பிள்­ளை­களும் ஆசி­ரி­யர்­களும் நேரில் சென்று கலந்­து­கொண்­ட­னர். 500 பாலர் பள்­ளி­களைச் சேர்ந்த மேலும் 56,000க்கும் அதி­க­மான சிறு­வர்­கள் நிகழ்ச்­சி­யில் மெய்­நி­க­ரில் கலந்­து­கொண்­ட­னர்.

'ஈகல் கேட்­சஸ் தி சிக்ஸ்', 'ஹொப்ஸ்­கோட்ச்' உள்­ளிட்ட பாரம்­பரிய விளை­யாட்­டு­கள் நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!