10 புதிய நிறுவனர்களின் விவரங்கள் அடங்கிய புத்தகம்

சிங்­கப்­பூ­ரில் பத்து புதிய நிறு­வனங்­க­ளைத் தோற்­று­வித்­த­வர்­களின் கதை­க­ளைச் சித்­தி­ரிக்­கும் புதிய ஒரு புத்­த­கம் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

“பிரேவ்10: சிங்­கப்­பூர் பதிப்பு” என்ற அந்­தப் புத்­த­கத்­தில் ‘ஷியோக் மீட்ஸ்’ என்ற நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ர்களில் ஒரு­வ­ரான டாக்­டர் சந்தா ஸ்ரீராம் உள்­ளிட்ட புதிதாக நிறு­வ­னங்­களைத் தோற்று­வித்­த­வர்­க­ளின் பேட்­டி­கள் இடம்­பெற்­றுள்­ளன.

ஷியோக் மீட்ஸ் நிறு­வ­னம் தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் முதல் உயி­ரணு அடிப்­ப­டை­யி­லான கடலு­ணவு நிறு­வ­ன­ம் என்பது குறிப் பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!