கோல் வேட்டையில் இறங்க தயாராகும் ஜெர்மனி

லீல்: ஜெர்மனிக்கும் சிலோவாக் கியாவுக்கும் இடையிலான ஆட்டம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் இதுவரை ஒரு கோல்கூட விடாமல் பிடிவாதமாக இருக் கும் ஜெர்மனியின் தற்காப்பு இன்றைய ஆட்டத்திலும் இதைத் தொடர முனைப்புடன் உள்ளது. ஆனாலும் தற்காப்பு வலிமைமிக்கதாக இருந்தால் மட்டும் போதாது.

ஆட்டத்தைக் கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற கோல் போட்டே ஆகவேண்டும் என் பதை ஜெர்மனி நன்கு அறியும். போலந்துக்கு எதிரான ஆட்டத் தில் ஜெர்மனி கோல் போடத் திணறியது. அதே போல வடஅயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அக்குழுவால் ஒரே ஒரு கோல் மட்டும் போட முடிந்தது. காயம் காரணமாக இப்போட்டியில் இதுவரை விளையாடாமல் இருக்கும் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் பேஸ்டியன் ஸ்வான்ஸ்டைகர் குணமடைந்துவிட்டதால் இன் றைய ஆட்டத்தில் களமிறங்கக் கூடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!