‘ஹாட்ரிக்’ வெற்றியைத் தடுத்த தாம்சன்

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 2008 பெய்ஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஜமைக்காவின் ல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ் இம்முறையும் தங்கத்தைக் கவ்வி ஹாட்ரிக் சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தச் சாதனையை ஈடேறவிடாமல் தடுத்து இம்முறை தங்கத்தைத் தனதாக்கிக்கொண்டார் இன்னொரு ஜமைக்கா வீராங்கனையான எலைன் தாம்சன் (படம்). 10.71 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த தாம்சன், "பரவசத்தில் இருக்கிறேன். இந்த வெற்றியை எப்படிக் கொண்டாடுவது என்றே தெரியவில்லை," என்றார். அமெரிக்காவின் டோரி போவி (10.83 வினாடிகள்) வெள்ளியையும் ஃபிரேசர் பிரைஸ் (10.86 வினாடிகள்) வெண்கலத்தையும் கைப்பற்றினர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!