இடைக்கால காற்பந்து சங்கக் குழு

'ஸ்போர்ட் சிங்கப்பூர்' என்ற விளையாட்டுகளுக்கான அமைப்பின் ஆலோசனையின் பேரில் கலாசார, சமூக, இளையர் அமைச்சு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை அடுத்த ஐந்து மாதங்களுக்கு மேற்பார்வை செய்வற்காக ஏழு பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்குத் தலைவராக காற்பந்துச் சங்கத்தின் தற்போதைய துணைத் தலைவரான லிம் கியா டோங் பொறுப்பேற்கிறார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஸைனுடின் நோர்டினுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள காற்பந்து சங்கத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்தக் குழு கவனிக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!