மெஸ்ஸியின் அதிரடி ஆட்டம்: முன்னிலையில் பார்சிலோனா

பார்சிலோனா: ஸ்பானிய லீக் நான்காவது ஆட்டத்தில் 5-0 என்னும் கோல் கணக்கில் செல்ட்டா விகோ=வைத் தோற்- கடித்து பார்சிலோனா அணியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. ஆட்டம் தொடங்கி சரியாக 24வது நிமிடத்தில் எதிரணியி- னரைத் திக்குமுக்காடச் செய்யும் வகையில் அணை போட்டுத் தடுத்து நிறுத்த முடியாத காட்- டாற்று வெள்ளத்தைப் போன்ற ஒரு கோலைப் போட்டு, செல்ட்டா விகோவுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்து, பார்சிலோனா அணி- யி னருக்கு பேரானந்தத்தைத் தந்தார் மெஸ்ஸி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!