சுந்தரத்தின் ஒப்பந்த நீட்டிப்புக்கு ஆதரவு

தேசிய காற்பந்துக் குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தியின் ஒப்பந்தம் ஈராண்டு களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது தொடர்பாக உள்ளூர் காற்பந்து ஆர்வலர்களிடையே இருவேறுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இந்த ஓப்பந்த நீட்டிப்பு சரியானதுதான் என்று கூறி உள்ளார் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் முன்னாள் பயிற்று விப்பாளர் டான். "சுந்தரம் எதிர்பார்க்கும்படி விளையாட, விளையாட்டாளர் களைத் தயார் செய்ய அவருக்கு ஓராண்டு காலம் போதாது. "அதைச் செய்வதற்கு இந்த ஒப்பந்த நீட்டிப்பு தேவையான ஒன்று. அதன்பிறகு, அவர் தன்னுடைய வேலையை எவ்வாறு செய்திருக்கிறார் என்பதைப் பற்றி பார்க்கலாம்," என்று அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!