‘எளிதில் வெல்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை’

லண்டன்: மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக லிவர்பூல் நாளை அதிகாலை களமிறங்குகிறது. தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் முதல் ஆறு இடங்களை வகித்து வரும் குழுக்களுடன் முன்பு மோதிய ஆட்டங்களில் லிவர்பூல் பலமுறை வெற்றியைச் சுவைத்துள்ளது. இதனால் தங்களது குழு மீண்டும் வெற்றி பெறும் என்று லிவர்பூல் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். முதல் ஆறு இடங்களில் இருக்கும் குழுக்களுக்கு எதி ராகக் களமிறங்கிய கடந்த ஒன்பது லீக் ஆட்டங்களில் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ஆர் சனல், ஸ்பர்ஸ், செல்சி ஆகிய குழுக்களுடன் மோதிய ஐந்து ஆட்டங்களை லிவர்பூல் கைப் பற்றியுள்ளது. இருப்பினும், நாளை நடை பெறும் ஆட்டத்தில் தனது வீரர்கள் மெத்தனத்துடன் இருந்து விடக்கூடாது என்று லிவர்பூல் குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

சிட்டியை எச்சரிக்கையுடன் அணுகும் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!