செரீனா கர்ப்பம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க டென் னிஸ் நட்சத்திரமான 35 வயது செரீனா வில்லியம்ஸ் கருவுற்றிருக்கிறார். அவர் தன்னுடைய ஸ்னாப்ஷாட்டில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புகைப்படத்திற்கு வாசகம் ஒன்றை எழுதியிருந்தார். தாம் 20 வாரங்கள் கருவுற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளார் என்று அவருடைய நிர்வாகியும் உறுதிசெய்துள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். இப்போது செரீனா 20 வாரம் எனப் பதிவிட்டு உள்ள தால் அவர் ஜனவரில் ஆஸ்தி ரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் விளையாடிய போதே கர்ப்பமாக இருந்தார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!