கடைசி நேர கோல்களால் வெற்றி

பார்சிலோனா: லா லீகா காற்பந்தாட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்கு எதிராக, கடைசி நேரத்தில் விழுந்த 2 கோல்களால் பார்சிலோனா 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் நீடிக்கிறது. இதனால் கடந்த ஏழாண்டு களில் 5வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பு அக்குழு விற்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் பாதி ஆட்ட நேரத்தில் டியேகோ கோஸ்டா சிவப்பு அட்டை பெற்று வெளியேறினாலும் மனந்தளராமல் விளையாடிய அட்லெட்டிகோவிற்கு எதிராக கோல் போட முடியாமல் தடுமாறியது பார்சிலோனா. ஆனால் ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருந்தபோது மெஸ்ஸி, சுவரெஸ் கோல் போட பார்சிலோனா 2-0 என வாகை சூடியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon