‘கோஹ்லி சிறந்த பந்தடிப்பாளர்’

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி தான் உலகின் சிறந்த பந்தடிப்பாளர் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறியுள்ளார். 

“ஸ்டீவ் ஸ்மித்தான் கிரிக்கெட்டின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தற்போது சிறந்த பந்தடிப்பாளர் என்று டேனியல் அலெக்சாண்டர் தெரிவித்தது தவறானது. கோஹ்லிதான் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) உலகின் சிறந்த பந்தடிப்பாளர்,  “ஸ்டீவ் ஸ்மித் அல்ல,” என்று மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

Loading...
Load next