அதிரடி வீரர் விலகல்; பஞ்சாப்பிற்குப் பேரிடி

துபாய்: அடுத்த சுற்றில் நுழைய பஞ்சாப் அணி கடுமையாகப் போராடி வரும் நிலையில், அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே விலகி இருப்பது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஆட்டத்திற்கு முன் பஞ்சாப் அணி எட்டுப் புள்ளிகளுடன் பட்டியலின் ஆறாமிடத்தில் இருந்தது. இந்நிலையில், இவ்வாண்டு இதுவரை 37 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல், கொரோனா பாதுகாப்பு வளையக் கட்டுப்பாடுகளால் அயர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஓய்விற்குப்பின் புத்துணர்ச்சியுடன் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் திரும்புவது இவரது திட்டம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!