சதுரங்கம்: மகுடம் சூடிய இந்திய இளைஞர்

புகா­ரெஸ்ட்: உலக இளை­யர் சது­ரங்­கப் போட்­டி­யில் 16 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான போட்­டி­யில் இந்­தி­யா­வின் பிர­ணவ் ஆனந்த் பட்­டம் வென்­றுள்­ளார்.

பட்­டம் வெல்­வ­தற்கு முன்பு கிராண்­ட்மாஸ்­டர் நிலை­யை­யும் அவர் எட்­டி­னார். 15 வயது

பிர­ணவ் ஆனந்த் இந்­தி­யா­வின் 76வது கிராண்ட்­மாஸ்­டர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ருமே­னி­யா­வில் நடை­பெற்ற சது­ரங்­கப் போட்­டி­யின் இறு­திச் சுற்றுக்கு பிர­ணவ் ஆனந்த் தகுதி பெற்­றார்.

இறு­திச் சுற்று ஆட்­டம் சம­

நி­லை­யில் முடிய, பிர­ணவ் ஆனந்த் பட்­டத்தை வென்­றார்.

இந்­தப் போட்டி 18 வய­துக்கு உட்­பட்­டோர், 16 வய­துக்கு உட்­பட்­டோர், 14 வய­துக்கு உட்­பட்­டோர் என மூன்று பிரி­வு­க­ளாக நடத்­தப்­பட்­டது.

இப்­போட்டி இம்­மா­தம் 5ஆம் தேதி தொடங்­கி­யது. 2,494 தரப்­புள்­ளி­க­ளு­டன் முத­லி­டம் பெற்று பிர­ணவ் ஆனந்த் வெற்­றி­யா­ளர் பட்­டத்­தைக் கைப்­பற்­றி­னார்.

பிர­ணவ் ஆனந்த் பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்­த­வர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!