மெடிசேவ்

மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் புதிய, புத்தாக்கமான சிகிச்சைகளையும் உள்ளடக்கும் என்ற அண்மை அறிவிப்பு, இந்தத் திட்டத்தின் நோக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய சேம நிதி (மசேநி) சிறப்பு, மெடிசேவ், ஒய்வுக்காலக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.05 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்களின் அடிப்படை சுகாதாரக் காப்புறுதித் திட்டமான ‘மெடிஷீல்டு லைஃப்’க்குச் மெடிசேவ் கணக்கிலிருந்து செலுத்த வேண்டிய சந்தாத் தொகை அதிகரிக்க இருக்கிறது.
வீட்டிலேயே மருத்துவமனைப் பராமரிப்பைப் பெற விரும்பும் நோயாளிகள் கட்டணங்களைச் சலுகை விலையில் செலுத்தலாம்.
ஏறத்தாழ 2 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதத் தொகுப்புக்கான வழங்கீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.