வேலூர் பத்திரப் பதிவாளரிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல்

வேலூர் பத்திரப் பதிவாளரிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல்

1 mins read

வேலூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பத்திரப் பதிவாள­ரி­டம் இருந்து கணக்கில் வராத 2,26,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பத்திரப் பதிவாளர் மணிகண்டனிடம் கணக்கில் வராத பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது அலுவலகத்­தில் சோதனை நடத்தச் சென்றனர். இதை அறிந்த மணிகண்­டன் காஞ்சிபுரத்திற்குத் தப்பியோட முயன்றபோது பிடிபட்டார்.