ஓலைச்சுவடிகள் மின்னிலக்கமயம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிதி பெறப்பட்டு, பழமையான ஓலைச்சுவடிகளை மின்னிலக்கமயமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. 4,500 தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகள், 1,000 சமஸ்கிருத சுவடிக் கட்டுகள், பாலி மொழி 1 கட்டு, 50 தெலுங்கு கட்டுகள், 7 கன்னடச் சுவடிக் கட்டுகள் என 6,000க்கும் மேற்பட்டவை மின்னிலக்கமயமாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கண்டதுமே காதல் கொண்டு திருமணம் செய்துகொண்ட மாற்றுத் திறனாளிகளான ராமராஜன்- தேவி. படம்: தமிழக ஊடகம்

12 Nov 2019

கல்யாண வீட்டில் கண்டதும் காதல்: சைகை மொழியில் பேசி உடனே திருமணம்