காதலருடன் சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

வேலூர்: வேலூர் கோட்டை பூங்காவில் காதலனைத் தாக்கி, இளம்பெண்ணை மூவர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரைப் பிடித்துள்ள போலிசார் அவரிடம் துருவித் துருவி  விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 

Loading...
Load next