ஏழை எளியோருக்கு இலவசமாக பால் வழங்கக் கோரிக்கை

சென்னை: கர்­நா­டக அர­சு­போல் ஆவின் நிறு­வ­னத்­தின் மூலம் ஏழை, எளி­யோ­ருக்கு இல­வ­ச­மாக பால் வழங்க வேண்­டும் என தமிழக அர­சுக்கு பால் முக­வர்­கள் சங்­கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக அச்­சங்­கத்­தின் மாநி­லத் தலை­வர் சு.ஆ.பொன்னு­சாமி நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், “கொரோனா கிருமிப் பாதிப்பு பொது­மக்­க­ளி­டையே பர­வா­மல் தடுக்க சமூக வில­க­லைக் கடைப்­பி­டிக்­கும் வகை­யில் இந்­தியா முழு­வ­தும் 144 தடை உத்­த­ரவு அம­லில் இருக்­கும் சூழ­லில் 100% தேநீர் கடை­களும் 50 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட மளி­கைக்­க­டை­களும் தமி­ழ­கம் முழு­வ­தும் மூடப்­பட்­டு­விட்­ட­தால் தற்­போது தமி­ழ­கத்­தில் பால் விற்­பனை என்­பது வர­லாறு காணாத வீழ்ச்­சி­யைச் சந்­தித்து வரு­கிறது. அண்டை மாநில அர­சு­கள் செய்­கின்ற நல்ல விஷ­யங்­களை அதனை தமி­ழக அரசு பின்­பற்­று­வ­தன் மூலம் பொது­மக்­கள் பல­ன­டை­வ­தோடு பால் உற்­பத்­தி­யா­ளர்­களும் பயன்பெறு­வார்­கள்,” எனத் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!