சுடச் சுடச் செய்திகள்

பொது முடக்கத்தையும் மீறி ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

மயி­லா­டு­துறை: ஆண்­டு­தோ­றும் ஆடி 18ஆம் தேதி அன்று நடை பெறும் தமி­ழர்­க­ளின் முக்­கிய விழா­வான ஆடிப்­பெ­ருக்கு நேற்று கொண்­டா­டப்­பட்­டது.

தமிழ்­நாடு முழு­வ­தும் நேற்று கடைப்பிடிக்­கப்­பட்ட முழு பொது முடக்­கத்­தை­யும் மீறி மயி­லாடு துறை­யில் காவிரி துலாக்­கட்­டத்­தில் ஏரா­ள­மான பொது­மக்­கள் ஒன்றுகூடி இவ்­வி­ழா­வைக் கொண்­ டாடினர்.

ஆடிப் பெருக்­கன்று பெரும்­பா­லா­னோர் கோவி­லுக்­கும் நீர்­நிலைகளுக்­கும் சென்று வழி­பாடு­கள் நடத்­து­வர். ஆனால், நேற்று முழு ஊர­டங்­கின் காரணமாக கோவில்­கள் திறக்­கப்­படவில்லை. பொது­மக்­களும் தங்­க­ளது வீடு களி­லேயே வழி­பா­டு­களை நடத்தி னர். காவிரி கரை­யோ­ரப் பகுதி களும் பொது­மக்­களின் வழி­பாடுகள் இல்­லா­மல் வெறிச்­சோடிக் காணப்­பட்­டன.

 

பொதுமுடக்கத்தையும் மீறி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத் தில் ஏராளமான மக்கள் திரண்டு காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon