சொத்து வரியை ரஜினிகாந்த் கட்டினார்

சென்னை: ராக­வேந்­திரா மண்­டபத்­ திற்­கான சொத்­து­வ­ரியை ரத்து செய்­யக் கோரி உயர் ­நீ­தி­மன்­றத்­தில் ரஜி­னி­காந்த் தாக்­கல் செய்த மனு தோல்­வி­யில் முடிந்­தது.

இதை­ய­டுத்து அதற்­கான சொத்து ­வரி ரூ. 6.5 லட்­சத்தை அவர் மாந­க­ராட்­சி­யி­டம் செலுத்­தி­யி­ருக்­கி­றார்.

முன்­ன­தாக ராக­வேந்­திரா மண்­ட­பத்­திற்­கான வரி விதிப்­புக்கு எதிர்ப்பு தெரி­வித்து மனுத் தாக்­கல் செய்­தி­ருந்த ரஜி­னி­காந்­துக்கு உயர் நீதி­மன்­றம் கண்­ட­னம் தெரி­வித்­தது.

நீதி­மன்­றத்­தின் நேரத்தை வீண­டித்­த­தற்­காக அப­ரா­தம் விதிக்­கப்­போ­வ­தா­க­வும் நீதி­பதி எச்­ச­ரித்­த­தால் மனுவை அவர் மீட்­டுக் கொண்­டார்.

இந்த நிலை­யில் சென்னை மாந­க­ராட்சி நேற்று வரை வரி கட்ட காலக்­கெடு விதித்­தி­ருந்­தது.

இந்த நிலையில் நேற்று முழு வரித் தொகை­யை­யும் அவர் சென்னை மாந­க­ராட்­சிக்குச் செலுத்தியுள்­ளார்.

இதற்­கி­டையே இந்­தச் சம்­ப­வத்­தி­லி­ருந்து பாடம் கற்­றுக்கொண்­ட­தாக நடி­கர் ரஜி­னி­காந்த் கூறி­யுள்­ளார்.

“அனு­ப­வமே பாடம்” என்று அவர் டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“ராக­வேந்­திரா மண்­டப சொத்து வரி... நாம் மாந­க­ராட்­சி­யில் மேல்­மு­றை­யீடு செய்­தி­ருக்க வேண்­டும். தவ­ற்றைத் தவிர்த்­தி­ருக்­க­லாம்,” என்று திரு ரஜி­னி­காந்த் தெரிவித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!