வாக்களிக்க விஜய் சைக்கிளில் சென்றது ஏன்?

சென்னை: நடி­கர் விஜய், சைக்­கி­ளில் வந்து நீலாங்­க­ரைப் பகு­தி­யில் தனது வாக்கை அளித்­தார்.

ரசி­கர்­கள் மோட்­டார் சைக்­கிள்­களில் அவ­ரைச் சுற்றி முன்­னும் பின்­னும் தொடர்ந்து வர, சைக்­கி­ளில் சென்று அவர் வாக்­க­ளித்­தி­ருப்­பது சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. பெட்­ரோல் விலை உயர்­வைச் சுட்­டிக்­காட்­டும் விதத்­தில் தான் அவர் சைக்­கி­ளில் சென்று வாக்­க­ளித்­தாரா என்று விஜய்­யின் நட­வ­டிக்கை குறித்து பல­ரும் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில் விஜய்­யின் செய்­தித் தொடர்­பா­ளர் ரியாஸ் கூறி­ய­போது, வாக்­குச்­சா­வடி பகு­திக்­குள் வாக­னங்­கள் நுழைய முடி­யாது என்­ப­தா­லும் வாக்­குச்­சா­வடி வீட்­டுக்கு அருகே உள்­ளது என்­ப­தா­லும் நடி­கர் விஜய் சைக்­கி­ளில் சென்று வாக்­க­ளித்­தார் என்று அவர் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!