வெளியில் சுற்றித் திரிந்தால் ரூ.2,000 அபராதம்

சென்னை: தமி­ழ­கத்­தி­லேயே கொரோ­னா­வால் அதி­கம் பாதிக்­கப்­படும் நக­ர­மாக சென்னை உள்­ளது. நாள் ஒன்­றுக்கு 5 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு தொற்று கண்­ட­றி­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் பிர­காஷ் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார். அப்­போது அவர் கூறு­கை­யில், "பல்­வேறு வச­தி­கள் செய்து கொடுத்­தும் வீட்­டுத் தனி­மை­யில் உள்ள சில நோயா­ளி­கள் வெளி­யில் சுற்­று­வ­தா­கப் புகார்­கள் வரு­கின்­றன. அவ்­வாறு சுற்­றி­னால் ரூ.2 ஆயி­ரம் அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

"அப­ரா­தம் விதிக்­கப்­பட்ட பின்­ன­ரும் வெளியே சுற்­றித் திரி­ப­வர்­கள் கொரோனா சிகிச்சை மையங்­களில் சேர்க்­கப்­பட்டு 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்," என எச்­ச­ரித்­துள்­ளார்.

தற்­போது தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நோயா­ளி­களில் சுமார் 70 விழுக்­காட்­டி­னர் வீடு­களில் தனி­மை­யில் உள்­ள­னர். அவர்­க­ளுக்கு பால், மளிகை, காய்­கறி, மருந்­து­கள் போன்ற அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய மாந­க­ராட்சி சார்­பில் சுமார் 2,000 களப் பணி­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட்­டு உள்­ள­னர் என பிர­காஷ் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!