முதல்வர் ஸ்டாலின் உத்தரவை வரவேற்ற ஓபிஎஸ்

சென்னை: ஊர­டங்கு காலத்­தி­லும் அம்மா உண­வ­கங்­கள் செயல்­பட அனு­ம­தித்­த­தை­யும் 'டாஸ்­மாக்' கடை­கள் மூடப்­பட்­ட­தை­யும் முன்­னாள் துணை முதல்­வ­ரும் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான ஓ. பன்­னீர்­செல்­வம் வர­வேற்­றுள்­ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

"கொரோனா இரண்­டா­வது அலை தீவி­ர­மாக பரவி வரும் இச்­சூ­ழ­லில் முழு ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டி­ருப்­பது நோய்த் தொற்றுப் பர­வ­லின் தீவி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­திட பேரு­த­வி­யாக இருக்­கும். எளி­யோ­ரின் பசி தீர்க்­கும் அம்மா உண­வ­கங்­கள் ஊர­டங்கு காலத்­தில் தொடர்ந்து செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தை­யும் டாஸ்­மாக் கடை­கள் மூடப்­பட்­ட­தை­யும் வர­வேற்­கி­றேன். மே 10ஆம் தேதி முதல் தான் ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்டு இருப்­ப­தா­லும் இன்­றும் நாளை­யும் கடை­கள் திறந்­தி­ருக்­கும் என்­ப­தா­லும் பொது­மக்­கள் அவ­ச­ரம் கொள்­ளா­மல் கூட்­டம் கூடு­தலை தவிர்த்து பொறு­மை­யாக சமூக இடை­வெ­ளி­யு­டன் பொருட்­களை வாங்­கிச் செல்ல வேண்­டும் என கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!