துருக்கி வன்செயல்களில் பலர் பலி

துருக்கியில் பல இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 8 ராணுவ வீரர்களும் 21 போராளிகளும் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். இஸ்தான்புல் நகரில் கார் குண்டு வெடித் ததில் நால்வர் கொல்லப் பட்டதாகவும் 17 பேர் காயம் அடைந்ததாகவும் அரசாங்கம் கூறியது. துருக்கியில் குர்திய இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படம்: ராய்ட்டர்ஸ்