கோவில் மடாதிபதியைக் கைது செய்ய தாய்லாந்து போலிசார் நடவடிக்கை

பேங்காக்: கடன் கொடுக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து திருடப் பட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அதை தவறாகக் கையாண்டதாக தாய்லாந்தில் உள்ள ஒரு புத்த கோவிலின் மடாதிபதியான 72 வயது தம்மசாயோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரைக் கைது செய்ய 2,200 போலிசாரும் ராணுவ வீரர்களும் அந்த தம்மாகயா புத்த ஆலயத்திற்குள் செல்லவிருப்பதாக பேங்காக் தகவல்கள் கூறுகின்றன. அந்த மடாதிபதி மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைக்கு அவர் வரத் தவறியதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய போலிசார் மே 17ஆம் தேதி கைது ஆணை பிறப்பித்தனர். அக்கோவிலில் உள்ள சுமார் 2,000 புத்த பிக்குகளும் மடாதிபதி தம்மசாயோவுக்கு ஆதரவாக இருந்து வருகின் றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி