மற்றொரு சீனப் படகையும் இந்தோ. கைப்பற்றியது

ஜகார்த்தா: நட்டுனா தீவின் கடற் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த மற்றொரு சீனப்படகை கைப்பற்றியுள்ளதாக இந்தோனீ சியா நேற்று தெரிவித்தது. சுற்றுக்காவல் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது 'குய் பெய் யூ' என்ற சீனப் படகு கண்டுபிடிக்கப்பட்டு வழிமறிக்கப் பட்டது என்று நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இந் தோனீசிய ஆயுதப் படைகள் தெரி வித்தது. "நாங்கள் அந்தப் படகைப் பிடித்தோம். அதன் இயந்திரம் பழுதடைந்ததால் நடுனா தீவுக்கு இழுத்து வந்து கட்டி வைத்துள் ளோம்," என்று இந்தோனீசிய கமாண்டரான ரியர் அட்மிரல் ஏ. டாஃபிக் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!