அமெரிக்க விமானத்தை வழிமறித்த சீன விமானம்

வா‌ஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை சீனாவின் போர் விமானம் ஒன்று ஆபத்தான வகையில் இடைமறித்ததாக அமெரிக்கத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் அந்த அத்துமீறலுக்கு அமெரிக்க அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விமானத்தை இடைமறித்த சீனப் போர் விமானம் அதிவேகத்தில் வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!