ஷென்ஸென்: உடலைச் சுற்றி 197,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 570 புதிய ரக கைபேசிகளை மறைத்து வைத்திருந்த ஏழு பேரை சீனா= ஹாங்காங் இடையிலான ஷென்ஸென் சுங்கச் சாவடி அதிகாரிகள் கைது செய்தனர். ஷென்ஸென் சுங்கச் சாவடியில் சென்ற செவ்வாய்க்கிழமை மேற் கொண்ட சோதனையில் இடைவாரிலும் கால்களிலும் ஏழு ஆடவர்கள் கைபேசி களை ஒளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஏழு பேரும் சட்டவிரோதமாக அடிக்கடி பொருட்களைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒளித்து வைக்கப்பட்ட 570 கைபேசிகள்; எழுவர் கைது
20 Jun 2016 07:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jun 2016 07:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!