சமூக ஆர்வலர் ஹாலின் 3 ஆண்டுச் சிறை ஒத்திவைப்பு

பேங்காக்: அவதூறு வழக்கு ஒன் றில் பிரிட் டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண் டுச் சிறைத் தண் டனை ஒத்திவைக்கப்பட் டுள் ளது. ஆண்டி ஹால் என்றழைக் கப் படும் அந்த ஆட வர், தாய் லாந் தின் தெற் குப் பகு தி யில் உள்ள பழத் தொ ழிற் சாலை ஒன் றில் சிறார் கள் பணி யில் அமர்த் தப் படு வது, குறைந்த ஊதி யம், மோச மான வேலைச் சூழலில் அவர் கள் படும் இன்னல் போன்ற வற்றைச் சுட் டிக் காட்டி 2013ஆம் ஆண் டில் அறிக்கை ஒன்றை வெளி யிட் டி ருந்தார்.

அதற் காக அவர் மீது அடுக் காக சட் ட ந ட வ டிக்கை கள் பாய்ந் துள் ளன. ஐரோப் பிய நாடு களுக்கு அதிகமான அள வில் பழங்களை ஏற் று மதி செய் யும் 'நேச் சு ரல் ஃப்ரூட்ஸ்' என்ற அந்த தாய்லாந்து நிறு வ னம், இவர் மீது அவ தூறு வழக் குத் தொடர்ந் துள் ளது. கணினிக் குற்ற விதி களின் படி திரு ஆண்டி ஹால் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூ ப ம ண மா னது. அவ ருக்கு நீதி மன்றம் நான்கு ஆண் டுச் சிறைத் தண் டனை விதித்து தீர்ப் ப ளித் தது. பின்னர் அது மூன்றாண் டு க ளா கக் குறைக் கப் பட்டு இப் போது தண்டனை ஒத் திவைக் கப்பட் டுள்ள து. 'சீப் ஹேஸ் எ ஹை பிரைஸ்' என்ற அந்த அறிக்கையைப் பின் லாந் தின் பொது உரிமைக் குழு ஒன்று வெளி யிட் டி ருந்தது. 'நேச் சு ரல் ஃப் ரூட்ஸ்' நிறுவனம் தம் மீது கூறப் பட்ட குற் றச் சாட் டு களை மறுத்து திரு ஹால் மீது US$10 மில் லி யன் நஷ் ட ஈடு கேட்டு வழக் குத் தொடர்ந்தது. தாய் லாந் தின் இறை யாண்மைக்கு மேலாக தங்களி டம் சக்தி இருப் ப தாக எந்த வொரு வெளி நாட் டி ன ரும் நினைக் கக் கூ டாது," என்று கூறி யுள் ளார் நேச் சு ரல் ஃப் ரூட்ஸ் நிறு வ னத் தின் தலை வர் பியா பொர் ன பை பூன்.

தாய்லாந்தில் பழத் தொழிற்சாலை ஒன்றில் குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை வாங்கும் போக்கைச் சுட்டிக்காட்டிய பிரிட்டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆண்டி ஹாலுக்கு ஆதரவாகத் திரண்ட தாய்லாந்து மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!